அய்யோ பாவம், 2.0 படத்திற்காக அக்ஷய் இவ்ளோ கஷ்டப்பட்டாரா?: வீடியோ இதோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அய்யோ பாவம், 2.0 படத்திற்காக அக்ஷய் இவ்ளோ கஷ்டப்பட்டாரா?: வீடியோ இதோ

சென்னை: 2.0 படத்திற்ககா அக்ஷய் குமார் மேக்கப் போட்டு தயாராகும் வீடியோ வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் வரும் 29ம் தேதி ரிலீஸாக உள்ளது. 2.0 படத்தின் ஹீரோவும், வில்லனும் அக்ஷய் குமார் தான் என்று ரஜினி தெரிவித்துள்ளார். மேலும் படத்திற்காக மேக்கப்

மூலக்கதை