பிரபல பத்திரிகைக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிரபல பத்திரிகைக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே

மும்பை: மேக்சிம் பத்திரிகைக்கு ராதிகா ஆப்தே கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். பாலிவுட்டில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் ராதிகா ஆப்தே. மீண்டும் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் ஆசை உள்ளது அவருக்கு. இந்நிலையில் மேக்சிம் பத்திரிகைக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

மூலக்கதை