திருமண செலவை விட தீபிகாவின் மோதிர செலவு அதிகம்: விலை என்ன தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திருமண செலவை விட தீபிகாவின் மோதிர செலவு அதிகம்: விலை என்ன தெரியுமா?

மும்பை: நடிகை தீபிகா படுகோனேவின் திருமண மோதிரத்தின் விலை என்ன என்பது தெரிய வந்துள்ளது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனேவின் திருமணம் கொங்கனி மற்றும் சிந்தி முறைப்படி இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் நடைபெற்றது. திருமணத்தின்போது ரன்வீர் தீபிகாவுக்கு வைர மோதிரம் கொடுத்துள்ளார்.

மூலக்கதை