அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

தினகரன்  தினகரன்
அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

டெல்லி : சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வர்மா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி பட்நாயக் தலைமையிலான குழு அறிக்கையை தாக்கல் செய்தது. பட்நாயக் அறிக்கையில் பல விஷயங்கள் உள்ளன என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை