குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

தினகரன்  தினகரன்
குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

கோவை : கனமழை காரணமாக பொள்ளாச்சி அடுத்த குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மூலக்கதை