பேட்ட ரிலீஸால் விஸ்வாசத்திற்கு பாதிப்பு இருக்காது: சத்யஜோதி தியாகராஜன் நம்பிக்கை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பேட்ட ரிலீஸால் விஸ்வாசத்திற்கு பாதிப்பு இருக்காது: சத்யஜோதி தியாகராஜன் நம்பிக்கை

சென்னை: பேட்ட ரிலீஸால் விஸ்வாசம் படத்திற்கு பாதிப்பில்லை என சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தெரிவித்துள்ளார் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. அதேபோல் ரஜினியின் பேட்ட திரைப்ப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. பேட்ட திரைப்படம் பொங்கல் மற்றும் குடியரசு தின விடுமுறை வசூலை குறிவைத்து களமிறக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

மூலக்கதை