சபரிமலை ஐயப்பன் கோயிலில் 144 தடை உத்தரவு

தினகரன்  தினகரன்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 144 தடை உத்தரவு

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மீண்டும் திறக்க உள்ள நிலையில் இங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலக்கல், பம்பை, சன்னிதானத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை