கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

தினகரன்  தினகரன்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை