அஜித் 60: விஷ்ணுவர்தனுடன் இணையும் அஜித்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அஜித் 60: விஷ்ணுவர்தனுடன் இணையும் அஜித்?

சென்னை: அஜித்தின் 60வது திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஸ்வாசம் திரைப்பட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள அஜித் தற்போது ஓய்வுக்காக குடும்பத்தினரோடு கோவா சென்றுள்ளார். விஸ்வாசத்திற்குப் பிறகு தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் அஜித்தின் அறுபதாவது படத்தை விஷ்ணுவர்தன் இயக்க உள்ளதாக தகவல்

மூலக்கதை