ரூ. 3 கோடிக்கு கார் வாங்கும் சிம்பு: வைரல் புகைப்படங்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ. 3 கோடிக்கு கார் வாங்கும் சிம்பு: வைரல் புகைப்படங்கள்

சென்னை: சிம்பு ரூ. 3.12 கோடிக்கு பென்ட்லி காரை வாங்குகிறாராம். கோலிவுட்டின் பிசியான நடிகர்களில் ஒருவராகிவிட்டார் சிம்பு. செக்கச் சிவந்த வானம் படத்தில் அவரின் நடிப்பு அனைவருக்கும் பிடித்திருந்தது. அதை அடுத்து அவர் நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. அஜித், ரஜினி ஆகிய இரண்டு சீனியர்களுடன் மோதுகிறார் சிம்பு.

மூலக்கதை