கள்ளக்காதல் காதலாகி திருமணம் நோக்கி செல்லும் சீனியர் நடிகை, இளம் ஹீரோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கள்ளக்காதல் காதலாகி திருமணம் நோக்கி செல்லும் சீனியர் நடிகை, இளம் ஹீரோ

மும்பை: பாலிவுட்டில் அதிக வயது வித்தியாசமுள்ள ஜோடி பற்றி தான் பேச்சாக கிடக்கிறது. பாலிவுட்டின் இளம் ஹீரோக்களில் ஒருவர் தனது தங்கை வயது மகனுக்கு அம்மாவான நடிகையை காதலிக்கிறார். அந்த நடிகைக்கும் அவருக்கும் இடையே இருந்த கள்ளக்காதலால் தான் நடிகையின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது என்று கூறப்பட்டது. பல ஆண்டுகளாகவே அவர்களுக்கு இடையே தொடர்பு என்ற பேச்சு உள்ளது.

மூலக்கதை