கஜா புயல் காரணமாக மதுரை காமராஜர் பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
கஜா புயல் காரணமாக மதுரை காமராஜர் பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

மதுரை: கஜா புயல் காரணமாக மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் இறுதி தேர்வுக்கு பின்னர் நடைபெறும் என்று பதிவாளர் அறிவித்துள்ளார்.

மூலக்கதை