டாடா, ஜெட்ஏர்வேஸ் நிறுவனங்கள் இணைவு.. இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டாடா, ஜெட்ஏர்வேஸ் நிறுவனங்கள் இணைவு.. இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

பணதட்டுப்பாட்டில் சிக்கியுள்ள ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்துடன் டாடா குழுமம் இணைவதற்கான அறிவிப்பு வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. கடந்த சில வாரங்களாகவே டாடா குழுமம் ஜெட்ஏர்வேஸ் பங்குகளை வாங்கும் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில் அதன் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது.

மூலக்கதை