கஜா புயல் முழுமையாக கரையை கடக்க இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்

தினகரன்  தினகரன்
கஜா புயல் முழுமையாக கரையை கடக்க இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்

நாகை: கஜா புயல் முழுமையாக கரையை கடக்க இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை - தோரண்யம் இடையே கஜா புயல் கரையை கடந்து வருகிறது.

மூலக்கதை