யாழை அசைத்து பார்க்கும் கஜா புயலின் தாக்கம்

TAMIL CNN  TAMIL CNN
யாழை அசைத்து பார்க்கும் கஜா புயலின் தாக்கம்

யாழில் கஜா புயலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை தற்போது பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள கஜா புயல் இன்று பின்னிரவு 2.30 மணியளவில் கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்திலும் அதிக பாதிப்புக்களை செலுத்தியுள்ள கஜா புயல் இலங்கையின், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் தாக்கம் செலுத்தும் என... The post யாழை அசைத்து பார்க்கும் கஜா புயலின் தாக்கம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை