இன்றைய ராசிபலன் – 16-11-2018

TAMIL CNN  TAMIL CNN
இன்றைய ராசிபலன் – 16112018

மேஷம் மேஷம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்க ளிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபா ரத்தில்புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள்தேடி வரும். மதிப்புக் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். பிரபலங்கள் உதவுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.... The post இன்றைய ராசிபலன் – 16-11-2018 appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை