இன்றைய (நவ.,16) விலை: பெட்ரோல் ரூ.80.07; டீசல் ரூ.76.02

தினமலர்  தினமலர்
இன்றைய (நவ.,16) விலை: பெட்ரோல் ரூ.80.07; டீசல் ரூ.76.02

சென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.07 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.02 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (நவ.,16) காலை அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 19 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.80.07 காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.76.02 காசுகளாக உள்ளது.

மூலக்கதை