உஷார்.. விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உஷார்.. விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்!

மத்திய அரசு விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையைக் கட்டாயமாக்கப்பட உள்ளதாக உணவு மற்றும் நுகர்வோர்கள் விவகாரங்கள் துறை மைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். தற்போது தங்க நகைகளில் சுத்தமான தங்கம் என்பதற்கு ஆதாரமாகப் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரைகள் இருக்க வேண்டும். ஆனால் இன்று வரை அது கட்டாயமாக இல்லை.

மூலக்கதை