பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியது ஐசிஐசிஐ வங்கி.!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியது ஐசிஐசிஐ வங்கி.!!

கடன் வழங்குபவர்கள் பட்டியலில் முக்கிய இடத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கி தற்போது பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு இன்று (15.11.2018) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியானது, தேர்ந்தெடுக்கப்பட்ட முதிர்வுகளில் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது என்று ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது. தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கி, மாநில அரசு கட்டுப்பாட்டில்

மூலக்கதை