முழுதீவுகளுக்குமான சமாதான நீதவான் பட்டியலில் இணைந்தார் கோணேஸ்வரன் உமாரமணன்…

TAMIL CNN  TAMIL CNN
முழுதீவுகளுக்குமான சமாதான நீதவான் பட்டியலில் இணைந்தார் கோணேஸ்வரன் உமாரமணன்…

இலங்கை மென்பந்து கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அம்பாரை மாவட்ட உபதலைவரும் , அம்பாரை மாவட்ட இலங்கை கடினப்பந்து கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை சுற்றுப்போட்டிக்குழு உறுப்பினரும் ,ஜேர்மன் நம்பிக்கை ஒளி கிழக்கு மாகாண பணிப்பாளரின் பிராந்திய செயலாளரும்,விவேகானந்தா விளையாட்டுக்கழக முன்னாள் செயலாளரும் ஆகிய கோணேஸ்வரன் உமாரமணன் நேற்று (14) முழுதீவுகளுக்குமான சமாதான நீதவானக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். The post முழுதீவுகளுக்குமான சமாதான நீதவான் பட்டியலில் இணைந்தார் கோணேஸ்வரன் உமாரமணன்… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை