வட இந்தியாவை மிஞ்சிய தென் இந்தியா...! எப்புடிங்க என மிரண்டு போன ஆர்பிஐ.!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வட இந்தியாவை மிஞ்சிய தென் இந்தியா...! எப்புடிங்க என மிரண்டு போன ஆர்பிஐ.!!

இந்த செய்தியை புரிந்து கொள்ள முதலில் remittance என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். Remittances வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள், தாங்கள் சம்பாதித்த பணத்தை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதே Remittances என்கிறோம். வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணம் இந்திய ரூபாயாக இருக்காது, அவர்கள் எந்த நாட்டில் வேலை பார்த்து சம்பளம் வாங்குகிறார்களோ அந்த நாட்டின் கரன்ஸியாகத்

மூலக்கதை