நுவரெலியாவில் தோட்டக் கிராமங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு

TAMIL CNN  TAMIL CNN
நுவரெலியாவில் தோட்டக் கிராமங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு

நுவரெலியாவில் தோட்டக் கிராம மக்களுக்கு இன்று (வியாழக்கிழமை) உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. அந்தவகையில், விசேட தேவையுடையவர்களுக்கான உபகரணங்கள், பாடசாலைகளுக்கான உபகரணங்கள், தோட்டப்புற மக்கள் மத்தியில் சுய தொழிலை ஊக்குவிக்கும் முகமான உபகரணங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டன. மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஓதுக்கீட்டின் மூலமான இந்த உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு நுவரெலியா, நோர்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. குறித்த உபகரணங்கள் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும்... The post நுவரெலியாவில் தோட்டக் கிராமங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை