பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து – 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

TAMIL CNN  TAMIL CNN
பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து – 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

ரொறன்ரோ ட்ரான்ஸிட் பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 27 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று (புதன்கிழமை) ரொறன்ரோ ட்ரான்ஸிட் கமிஷன் ஹில்ஸ்ட்ஸ்ட் அடுக்குமாடி கட்டிடத்திற்கு அருகே மதியம் 3 மணிக்கு இடம்பெற்றது. விபத்துக்குள்ளான பேருந்தில் 45 பேர் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் அம்பியூலன்சில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதில் பயணித்த மேலும் 24 பேர்... The post பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து – 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை