சீன- ஜப்பான்- தென்கொரிய தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற தீர்மானம்

TAMIL CNN  TAMIL CNN
சீன ஜப்பான் தென்கொரிய தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற தீர்மானம்

அனைத்து துறைகளிலும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் உறுதியளித்துள்ளன. சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் ஆசியான் மாநாட்டின் இறுதி நாளான இன்று (வியாழக்கிழமை) சீன, ஜப்பான் மற்றும் தென்கொரிய நாடுகளின் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்போது கருத்து தெரிவித்த சீன பிரதமர் லீ கெக்கியாங், ”அதிகரித்துவரும் பாதுகாப்புவாதத்திற்கு உலகம் முகங்கொடுத்து வருகிறது. இந்நிலையில், சிக்கலான இந்த உலக நிலைமையை எதிர்கொள்ள நாம் அனைவரும்... The post சீன- ஜப்பான்- தென்கொரிய தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற தீர்மானம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை