பனிப்பொழிவை ரசித்து விளையாடும் அகதி குழந்தைகள்: கனடா பிரதமரின் ரியாக்‌ஷன் (video)

TAMIL CNN  TAMIL CNN
பனிப்பொழிவை ரசித்து விளையாடும் அகதி குழந்தைகள்: கனடா பிரதமரின் ரியாக்‌ஷன் (video)

எரித்ரியாவிலிருந்து கனடாவுக்கு அகதிகளாக வந்துள்ள அகதிக் குழந்தைகள் வாழ்வில் முதன் முறை பனிப்பொழிவை ரசித்து அனுபவிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி காண்போரை பரவசப்படுத்துகிறது. கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும் அந்த வீடியோவைப் பார்த்து விட்டு, அதை வெளியிட்ட Rebecca Davies என்னும் பெண்மணிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். Rebecca Davies டொராண்டோவை தளமாகக் கொண்ட ஒரு தொண்டு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கனடாவுக்கு வரும் அகதிகளை... The post பனிப்பொழிவை ரசித்து விளையாடும் அகதி குழந்தைகள்: கனடா பிரதமரின் ரியாக்‌ஷன் (video) appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை