தாய் நாட்டயே விட்டு கொடுக்கரவங்க இந்தியாவுல இருக்குர வர இந்தியா வளராதுயா வளராது கொந்தளித்த சிவா.!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தாய் நாட்டயே விட்டு கொடுக்கரவங்க இந்தியாவுல இருக்குர வர இந்தியா வளராதுயா வளராது கொந்தளித்த சிவா.!

நேற்று ஒன் இந்தியா முக நூலில் உலகின் 25 பணக்கார நாடுகள் பட்டியலை வெளியிட்டோம் அதற்கு வாசகர்களின் கார சார விவாதங்கள், Raj Kumar: அமெரிக்கா first இல்லங்குறது சரி தான்... ஆனா இந்தியா இந்த listலயே இல்லயெப்பா...! Subramani: oரு முறை மோடி வந்ததுக்கே 87-ஆவது இடத்துல இருந்து 120-வது இடத்துக்கு கொண்டு பொய்ட்டாரு. அடுத்த

மூலக்கதை