நேற்று ஒத்திவைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடியது

தினகரன்  தினகரன்
நேற்று ஒத்திவைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடியது

கொழும்பு: நேற்று ஒத்திவைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் இன்றும் அளமியால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜபக்சேவை பேச விடாமல் ரணிலின் ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். ராஜபக்சேவை \'டம்மி\' என்று ரணில் ஆதரவாளர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

மூலக்கதை