கஜா புயலின் வேகம் மணிக்கு 23 கி.மீ ஆக அதிகரிப்பு: வானிலை மையம் தகவல்

தினகரன்  தினகரன்
கஜா புயலின் வேகம் மணிக்கு 23 கி.மீ ஆக அதிகரிப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: 14 கி.மீ வேகத்தில் இருந்து கஜா புயலின் வேகம் மணிக்கு 23 கி.மீ ஆக அதிகரித்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னைக்கு அருகே 328 கி.மீ., நாகைக்கு அருகே 338 கி,மீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை