லாபத்தில் 270 சதவீதம் உயர்வு.. டாடா ஸ்டீல் நிறுவனம் அதிரடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லாபத்தில் 270 சதவீதம் உயர்வு.. டாடா ஸ்டீல் நிறுவனம் அதிரடி..!

இந்தியாவில் முன்னணி மற்றும் பழமையான ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் கடந்த 9 வருடம் இல்லாத வகையில் இக்காலாண்டில் அதிகளவிலான லாபத்தை அடைந்துள்ளது. இந்தத் திடீர் லாப உயர்விற்கு முக்கியக் காரணம் இந்தியாவில் தற்போது ஸ்டீல் விலை அதிகமாக இருப்பதாலும், மத்திய அரசு தொடர்ந்து அறிவிக்கும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தால் நாடு முழுவதும் ஸ்டீல் தேவை

மூலக்கதை