அரம்பமே சொதப்பல்.. 5000 கோடி நஷ்டத்தில் வோடபோன் ஐடியா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அரம்பமே சொதப்பல்.. 5000 கோடி நஷ்டத்தில் வோடபோன் ஐடியா..!

இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோவின் ஆதிக்கத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் மத்தியில் அமைதியாக இணைப்பை அறிவித்த வோடேபோன் மற்றும் ஐடியா கூட்டணியாக முதல் முறையாகக் காலாண்டு முடிவை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் வோடாபோன் - ஐடியா நிறுவனங்கள் இணைந்த நிலையில், முதல் காலாண்டு முடிவை வெளியிட்டுள்ளது.

மூலக்கதை