லாபத்தில் 26 சதவீத வளர்ச்சி.. மஹிந்திரா கலக்கல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லாபத்தில் 26 சதவீத வளர்ச்சி.. மஹிந்திரா கலக்கல்..!

நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் இந்நிறுவனம் கடந்த வருடத்தை விடவும் சுமார் 26 சதவீதம் அதிக லாபத்தை அடைந்துள்ளது. இதன் மூலம் இக்காலாண்டில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா சுமார் 1,779 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளது.

மூலக்கதை