கஜா புயலின் எதிரொலி: சென்னையில் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கனமழை

தினகரன்  தினகரன்
கஜா புயலின் எதிரொலி: சென்னையில் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கனமழை

சென்னை: கஜா புயலின் எதிரொலியாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூரில் கனமழை பெய்து வருகிறது. அடையாறு, சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

மூலக்கதை