சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை

தினகரன்  தினகரன்
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், நுங்கம்பாக்கம், கிண்டி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

மூலக்கதை