நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிச.11-ம் தேதி தொடக்கம்

தினகரன்  தினகரன்
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிச.11ம் தேதி தொடக்கம்

டெல்லி: டிசம்பர் 11-ம் தேதி முதல் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கூடுகிறது. டிச.11-ம் தேதி முதல் 2019-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி வரை நடைபெறவுள்ள கூட்டத்தில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் ஆக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை