கன்னியாக்குமரி மற்றும் சுற்று வட்டார ஊர்களில் மிதமான மழை

தினகரன்  தினகரன்
கன்னியாக்குமரி மற்றும் சுற்று வட்டார ஊர்களில் மிதமான மழை

கன்னியாக்குமரி: கன்னியாக்குமரி மாவட்டம் மற்றும் சுற்று வட்டார ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், புத்தேரி, பற்க்கை, தெங்கம்புதூர் உள்ளிட்ட ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

மூலக்கதை