ஆவின் பால் வினியோக டெண்டரில் பங்கேற்க வைத்தியநாதனுக்கு அனுமதி

தினகரன்  தினகரன்
ஆவின் பால் வினியோக டெண்டரில் பங்கேற்க வைத்தியநாதனுக்கு அனுமதி

சென்னை: ஆவின் பால் வினியோக டெண்டரில் பங்கேற்க ஒப்பந்ததாரர் வைத்தியநாதனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வைத்தியநாதன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆவின் பால் தொடர்பாக வினியோகம் நாளை டெண்டர் நடைபெறுகிறது. 

மூலக்கதை