கஜா புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும்: வானிலை ஆய்வு மையம்

தினகரன்  தினகரன்
கஜா புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: கஜா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவிலும் நாகைக்கு 510 கி.மீ. தொலைவிலும் உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்றும் தற்போது மேற்கு தென்மேற்கு திசையில் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என்றும் கூறியுள்ளது.

மூலக்கதை