காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பாஜக எம்எல்ஏ ஹபிபுர் ரஹ்மான்

தினகரன்  தினகரன்
காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பாஜக எம்எல்ஏ ஹபிபுர் ரஹ்மான்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநில பாஜக எம்எல்ஏ ஹபிபுர் ரஹ்மான் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் வாய்ப்பு அளிக்கவில்லை என கூறி பாஜகவில் இருந்து ஹபிபுர் ரஹ்மான் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை