ஜி.எஸ்.எல்.வி வெற்றிகரமாக ஏவப்பட்ட அனைத்து பெருமையும் விஞ்ஞானிகளை சாரும்: இஸ்ரோ தலைவர் சிவன்

தினகரன்  தினகரன்
ஜி.எஸ்.எல்.வி வெற்றிகரமாக ஏவப்பட்ட அனைத்து பெருமையும் விஞ்ஞானிகளை சாரும்: இஸ்ரோ தலைவர் சிவன்

ஸ்ரீஹரிகோட்டா: ஜி.எஸ்.எல்.வி வெற்றிகரமாக ஏவப்பட்ட அனைத்து பெருமையும் விஞ்ஞானிகளை சாரும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை அனுப்பும் திறனை இந்தியா பெற்றுவிட்டது எனவும் தெரிவித்தார். மேலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சி பரிமாற்றம் செய்துக் கொண்டனர்.

மூலக்கதை