கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமின்

தினகரன்  தினகரன்
கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமின்

பெங்களூரு: கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமின் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஜனார்த்தன ரெட்டி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை