அக்டோபர் மாத மொத்த விலை பணவீக்கம் 5.28% உயர்வு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அக்டோபர் மாத மொத்த விலை பணவீக்கம் 5.28% உயர்வு..!

அக்டோபர் மாதம் மொத்த விலை பணவீக்கம் 5.28 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே செப்டம்பர் மாதம் 5.13 சதவீதமாகவும் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 3.68 சதவீதமாக இருந்தது புதன்கிழமை அரசு வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன. உணவு பொருட்கள், தானியங்கள், நெல், வெங்காயம், உணவு மற்றும் பால் போன்ற பொருட்களின் மொத்த விலை பணவீக்கம் அக்டோபர் மாதம் 1.79

மூலக்கதை