திஷா பதானி செம ஹாட்

தினமலர்  தினமலர்
திஷா பதானி செம ஹாட்

தோனியின் வாழ்க்கை படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை திஷா பதானி. இவர்தான் சுந்தர்.சி இயக்கயிருந்த சங்கமித்ரா படத்தில் ஸ்ருதிஹாசன் விலகிய பிறகு நடிப்பதாக சொல்லப்பட்டது.

சமூகவலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில் தீபாவளி பண்டிகையின் போது உள்ளாடை அணிந்த கவர்ச்சி போட்டோவை வெளியிட்டார். தற்போது பிகினியில் மிகவும் ஹாட்டான போட்டோவை பதிவிட்டு இளவட்டங்களை சூடேற்றி வருகிறார். இந்த போட்டோ இணையதளங்களில் வைரலாகி உள்ளன.

மூலக்கதை