பதவி விலகினாரா மஹிந்த? நாமல் விளக்கம்

PARIS TAMIL  PARIS TAMIL
பதவி விலகினாரா மஹிந்த? நாமல் விளக்கம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பதவியில் இருந்து விலகியுள்ளார் என்று பரவும் செய்தியில் உண்மையில்லை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
தனது டுவிட்டர் தளத்தில் இது தொடர்பில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.
 
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகியுள்ளதாக வதந்திகள் பரவுகின்றன, அவை பொய்யானவை.
 
நாங்கள் நாடாளுமன்றத்திற்கு வருவோம். உச்சநீதிமன்றின் தீர்ப்பு இறுதி முடிவல்லை, இது ஒரு இடைக்கால உத்தரவே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Rumors circulating that PM @PresRajapaksa resigning is completely false. We will all attend parliament tomorrow. The decision by the Supreme Court is an interim order to consider the case and “not” the final decision.

— Namal Rajapaksa (@RajapaksaNamal) November 13, 2018

மூலக்கதை