சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை

தினகரன்  தினகரன்
சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை

சிவகாசி: சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.  பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடப்படுவதாக உரிமையாளர்கள் அறிவித்திருந்த நிலையில் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை