234 தொகுதிகளிலும் மக்கள் திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது... ஓபிஎஸ் பேட்டி

தினகரன்  தினகரன்
234 தொகுதிகளிலும் மக்கள் திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது... ஓபிஎஸ் பேட்டி

மதுரை:  234 தொகுதிகளிலும் எந்தவித பாகுபாடின்றி மக்கள் திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது என்று மதுரையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். சிலர் அரசியல் லாபம் கருதி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவது கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை