கடலூர்யில் தனியார் போக்குவரத்து பணிமனையில் மர்மப் பொருள் வெடித்ததால் பரபரப்பு

தினகரன்  தினகரன்
கடலூர்யில் தனியார் போக்குவரத்து பணிமனையில் மர்மப் பொருள் வெடித்ததால் பரபரப்பு

கடலூர் : தனியார் போக்குவரத்து பணிமனையில் மர்மப் பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மர்மப் பொருள் வெடித்ததில் 2 அடி ஆழ பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தை தடுத்து க்யூ பிரிவு மற்றும் தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை