அமெரிக்க சிறைகளில் 2 ஆயிரம் இந்தியர்கள் தவிப்பு

தினமலர்  தினமலர்
அமெரிக்க சிறைகளில் 2 ஆயிரம் இந்தியர்கள் தவிப்பு

வாஷிங்டன் : அமெரிக்காவில் உள்ள பல்வேறு சிறைகளில் கிட்டத்தட்ட 2,400 இந்தியர்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று வட அமெரிக்க பஞ்சாபிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை