திசை மாறியதால் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை

PARIS TAMIL  PARIS TAMIL
திசை மாறியதால் கடலூர்பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் சென்னைக்கு வட கிழக்கே 860 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்ட, இந்த புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது திசை மாறியுள்ள இந்த புயல் நாகப்பட்டினத்திற்கு வட கிழக்கே 800 கிலோ மீட்டர் தொலையில் நிலைகொண்டுள்ளது.

மூலக்கதை