கஜா புயல் 100 கி.மீ வேகம் காற்று வீசக்கூடும் என்பதால் பெரியளவில் பாதிப்பு இல்லை... ரமணன் தகவல்

தினகரன்  தினகரன்
கஜா புயல் 100 கி.மீ வேகம் காற்று வீசக்கூடும் என்பதால் பெரியளவில் பாதிப்பு இல்லை... ரமணன் தகவல்

சென்னை: கஜா புயல் காரணமாக 100 கி.மீ வேகம் காற்று வீசக்கூடும் என்பதால் பெரியளவில் பாதிப்பு இருக்காது என்று முன்னாள் வானிலை மைய இயக்குநர் ரமணன் தகவல் தெரிவித்துள்ளார். தானே, வர்தா புயலின் போது 140 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் பாதிப்பு அதிகளவில் இருந்தது. மேலும் மீனவர்களுக்கு நேவிகேஷன் கருவி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது  என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை