சென்னை ஐசிஎப்-ல் 13 அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிப்பு

தினகரன்  தினகரன்
சென்னை ஐசிஎப்ல் 13 அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிப்பு

சென்னை: சென்னை ஐசிஎப்-ல் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அதிநவீன 13 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 1300 குதிரைத்திறன் கொண்டு இயங்கும் ரயிலை ஐசிஎப் பொது மேலாளர் சுதன்சூ மணி கொடியசைத்து துவக்கி வைத்தார். சென்னை ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் அனைத்தும் இலங்கைக்கு அனுப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை